புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல்

TAMIL CNN  TAMIL CNN
புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல்

பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவரை ​பரிந்துரை செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை அறிவுறுத்தியுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கமைய, புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். The post புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை