சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது

TAMIL CNN  TAMIL CNN
சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது

(மன்னார் நிருபர்) முருங்கன் P S C விளையாட்டுக் கழகத்தின் 60 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய போட்டியின் இறுதிப் போட்டி நேற்று திங்கட்கிழமை(24) மாலை 3 மணியளவில் முருங்கன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் மற்றும் சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக்... The post சாவல்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் வெற்றிக்கேடயத்தை தனதாக்கியது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை