அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூாிக்கு மேசைப்பந்து உபகரணங்கள் வழங்கிவைப்பு

TAMIL CNN  TAMIL CNN
அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூாிக்கு மேசைப்பந்து உபகரணங்கள் வழங்கிவைப்பு

“இனங்களுக்கிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில்” அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி (தே.பா) 2012 உயர்தர பழைய மாணவர்களினால் திகோ/இராமகிருஷ்ணா கல்லூாி தே.பாடசாலை அதிபர் திருமதி. சோமபால மற்றும் பிரதி அதிபர் திரு.தயாருபன் ஆகியோரிடம் இன்று 25/09/2018 காலை 7.30 மணியளவில் மேசைப்பந்து உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. The post அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூாிக்கு மேசைப்பந்து உபகரணங்கள் வழங்கிவைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை