வாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்!

இன்சூன்ரன்ஸ் பாலிஸிகளின் முதிர்வு தொகையினைப் பெறுவது சிறிது சிக்கலான காரியம். இதனைச் சுலபமாக்கும் விதமாகப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகக் கிளைம் செய்யும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது. இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முதன் முறையாக இந்தச் சேவையினைப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் அறிமுகம் செய்துள்ளதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பியே இன்சூரன்ஸ் பாலிசியின் முதிர்வு தொகையினைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை