தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் அனுஸ்டிப்பு

TAMIL CNN  TAMIL CNN
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் அனுஸ்டிப்பு

(டினேஸ்) தியான தீபம் திலீபனின் 31 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வானது திருக்கோவில் அத்தியடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடாத்தப்பட்டு அதன் பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரின் காரியாலயத்தில் திலீபனின் திருவுருவப் படம் எடுத்துச்செல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்க உறவுகளினால் அகல்விளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி இரங்கலுரை நிகழ்த்தப்பட்டது. The post தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் அனுஸ்டிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை