விபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்

திருச்சூர்: கேரளாவில் நடந்த கார் விபத்தில் இசையமைப்பாளர் பால பாஸ்கரின் 2 வயது மகள் பலியானார். பாஸ்கரும், மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 17 வயதில் அவர் மாங்கல்ய பல்லாக்கு என்ற படத்திற்கு இசையமைத்தார். 12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார்.

மூலக்கதை