ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு

TAMIL CNN  TAMIL CNN
ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு

ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 6 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வந்த நிலையில் ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். The post ஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை