அநுராதபுரம் சிறைச்சாலையில் மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதம்

TAMIL CNN  TAMIL CNN
அநுராதபுரம் சிறைச்சாலையில் மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதம்

அநுராதபும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நீண்டகாலமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி, கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் நீடிக்கின்ற நிலையில், இன்று இருவர் தங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை... The post அநுராதபுரம் சிறைச்சாலையில் மேலும் இரு கைதிகள் உண்ணாவிரதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை