பிணையில் விடுதலை

TAMIL CNN  TAMIL CNN
பிணையில் விடுதலை

20 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ கே மஹனாமா மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி திசாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். The post பிணையில் விடுதலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை