சொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சொதப்பும் இந்தியா, சந்தை மேலும் சரியும், அலறும் மூடி..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 72.9 ரூபாய் வரை சரிந்திருக்கிறது தற்போது மதியம் 12.40 மணியளவில் 72.81க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் சரிவைக் கட்டுப்படுத்த இந்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது எதுவும்மே வேலைக்கு ஆகாது என்று மோடி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. மசாலா பாண்ட்ஸ் மசாலா

மூலக்கதை