சேலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முற்றுகை

தினகரன்  தினகரன்
சேலம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் முற்றுகை

சேலம்: ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் அளவை குறைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. பெட்ரோல் அளவை குறைத்து விற்று ஏமாற்றுவதாக வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.

மூலக்கதை