ஆறு வயது சிறுமியின் கையை பிடித்த 70 வயது முதியவர் விளக்கமறியலில்

TAMIL CNN  TAMIL CNN
ஆறு வயது சிறுமியின் கையை பிடித்த 70 வயது முதியவர் விளக்கமறியலில்

யாழில் ஆறு வயது சிறுமியின் கையைப் பிடித்தார் எனும் குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட 70 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் கடந்த சனிக்கிழமை வீதியால் நடந்து சென்ற சிறுமியை முதியவர் தவறான நோக்கத்துடன் கையைப் பிடித்து இழுத்தார் என சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த முதியவரை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற... The post ஆறு வயது சிறுமியின் கையை பிடித்த 70 வயது முதியவர் விளக்கமறியலில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை