கருணாஸ் மீது மேலும் 4 வழக்கு? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
கருணாஸ் மீது மேலும் 4 வழக்கு? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: முக்குலத்துர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் கருணாஸ் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

மூலக்கதை