கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

தினகரன்  தினகரன்
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுவிக்கப்பட்டதற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு அளித்துள்ளார். மேலும் 18 ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளான 9 பேருக்கும் அரசு உதவ முன்வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். 18 ஆண்டு காலத்திற்கு பிறகு நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பதாக பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை