உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!!! – சம்பந்தன் வலியுறுத்து

TAMIL CNN  TAMIL CNN
உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!!! – சம்பந்தன் வலியுறுத்து

“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது. அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் நடந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும். உண்ணாவிரதக் கைதிகளைக் காப்பாற்ற வேண்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அநுராதபுரம்... The post உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!!! – சம்பந்தன் வலியுறுத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை