முட்டை விலை 335 காசாக நிர்ணயம்

தினமலர்  தினமலர்
முட்டை விலை 335 காசாக நிர்ணயம்

நாமக்­கல் : தமி­ழ­கம் மற்­றும் கேர­ளா­வில், முட்டை கொள்­மு­தல் விலை, 335 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாமக்­கல்­லில், தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டம் நேற்று நடந்­தது. முட்டை உற்­பத்தி, விற்­பனை நில­வ­ரம் குறித்து, பண்­ணை­யா­ளர்­கள் விவா­தித்­த­னர். அதை­ய­டுத்து, 330 காசு­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்­தப்­பட்டு, 335 காசு­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

நாட்­டின் பிற மண்­ட­லங்­களில், முட்டை விலை (காசு­களில்) நில­வ­ரம்: சென்னை, 345; ஐத­ரா­பாத், 338; விஜ­ய­வாடா, 376; பர்­வாலா, 368; மும்பை, 385; மைசூரு, 340; பெங்­க­ளூரு, 350; கோல்­கட்டா, 421; டில்லி, 385. பண்­ணை­யா­ளர், வியா­பா­ரி­கள் ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­தில் கிலோ, 73 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்ட முட்­டைக்­கோழி விலையை, 5 ரூபாய் உயர்த்தி, 78 ரூபாய் என, நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

பல்­ல­டத்­தில் நடந்த உற்­பத்­தி­யா­ளர் ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­தில், கிலோ, 60 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்ட கறிக்­கோழி விலையை, 5 ரூபாய் உயர்த்தி, 65 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

மூலக்கதை