இந்த அரசாங்கத்துக்கு பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது! மகிந்த குற்றச்சாட்டு

TAMIL CNN  TAMIL CNN
இந்த அரசாங்கத்துக்கு பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது! மகிந்த குற்றச்சாட்டு

இந்த அரசாங்கத்துக்கு மனிதர்களைப் பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தெரியாது என்பதையே பொருளாதார வீழ்ச்சி நிலை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில், யுத்தம் இருந்த காலப்பகுதியிலாவது இவ்வாறு ரூபாவின் பெறுமதி குறைவதற்கு நாம் இடமளிக்கவில்லை. இந்த அரசாங்கம் பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்துக்... The post இந்த அரசாங்கத்துக்கு பழிவாங்குவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது! மகிந்த குற்றச்சாட்டு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை