இந்தியாவை நேசிக்கிறேன்: டிரம்ப்

தினமலர்  தினமலர்
இந்தியாவை நேசிக்கிறேன்: டிரம்ப்

நியூயார்க்: ஐ.நா., சபையின், 73வது பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஒரு வாரம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, வெளியுறவுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ், அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர், டிரம்ப் தலைமையில் நடந்த, போதை பொருட்கள் ஒழிப்பு கூட்டத்தில், நேற்று பங்கேற்றார்.

சுஷ்மாவிடம் பேசிய, அதிபர் டிரம்ப், ''நான் இந்தியாவை நேசிக்கிறேன்; பிரதமர் மோடிக்கு என் வாழ்த்துகள்,'' என்றார்.

மூலக்கதை