வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

தினகரன்  தினகரன்
வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் உடன் விரைவில் 2-வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் முதல் முறையாக இருவரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை