ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அப்ப கார் ஓட்டலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அப்ப கார் ஓட்டலாம்..!

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் 750 ரூபாய் அளித்துக் காப்பீடு பெற்று இருக்கும் நிலையில் சாலை விபத்தில் இறக்க நேர்ந்தால் இருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. தற்போது இரண்டு சர்க்கர வாகனங்கள் மற்றும் தனியார்

மூலக்கதை