ஸ்டாண்ட் அப், ஸ்டார்ட் அப் திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தினகரன்  தினகரன்
ஸ்டாண்ட் அப், ஸ்டார்ட் அப் திட்டங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கோவை: ஸ்டாண்ட் அப், ஸ்டார்ட் அப் திட்டங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான முழு தொகையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை