வர்மா திரைப்பட சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு அளித்தார் நடிகர் துருவ் விக்ரம்

தினகரன்  தினகரன்
வர்மா திரைப்பட சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு அளித்தார் நடிகர் துருவ் விக்ரம்

திருவனந்தபுரம்: வர்மா திரைப்படத்திற்காக பெற்ற சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகர் துருவ் விக்ரம் அளித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து நடிகர் துருவ் விக்ரம் நிதி அளித்தார்.

மூலக்கதை