திருப்பதியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு-முதல்வர் பழனிசாமி சந்திப்பு

தினகரன்  தினகரன்
திருப்பதியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுமுதல்வர் பழனிசாமி சந்திப்பு

திருமலை: திருப்பதி வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முதல்வர் பழனிசாமி இன்று குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை