டிடிவி ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க போலீஸ் தடை

தினகரன்  தினகரன்
டிடிவி ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க போலீஸ் தடை

சென்னை: நீதிமன்றம் அனுமதியளித்தும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் இருக்க போலீஸ் தடைவிதித்துள்ளது. உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்ததால் செந்தில்பாலாஜி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மூலக்கதை