தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது சிபிசிஐடியிடம் புகார்

தினகரன்  தினகரன்
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது சிபிசிஐடியிடம் புகார்

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20 இணையதளங்களில் ராஜா ரங்குஸ்கி படம் வெளியானதாக சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் படத்தின் தயாரிப்பாளர் சக்திவாசன் புகார் மனு அளித்துள்ளார்.

மூலக்கதை