2022-ம் ஆண்டுக்குள் 133 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கும் ரோபோக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2022ம் ஆண்டுக்குள் 133 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கும் ரோபோக்கள்!

ரோபாக்கள், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் போன்றவை வருகையால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு இழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் அன்மை ஆய்வு முடிவுகள் ஆச்சர்யத்தினை அளிக்கின்றன என்று உலகப் பொருளாதார ஃபோரம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை