டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு கட்டணம் 22-25 சதவீதம் வரை உயர்வு

தினகரன்  தினகரன்
டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு கட்டணம் 2225 சதவீதம் வரை உயர்வு

சேலம்: தினம் தோறும் அதிகரிக்கும் டீசல் விலை உயர்வால் லாரி சரக்கு கட்டணம் உயர்ந்தது. இன்று முதல் 22-25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக புக்கிங் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சேலம் லாரி புக்கிங் ஏஜென்ட் சம்மேளன தலைவர் ராஜ வடிவேல் தகவல் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

மூலக்கதை