நிர்மலாதேவி வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
நிர்மலாதேவி வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

மதுரை: நிர்மலாதேவி வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை