மணப்பாறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது

தினகரன்  தினகரன்
மணப்பாறை அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முதியவர் சின்னப்பாவை போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை