ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு - சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏர்ஏசியா அதிரடி.. பெங்களுரு  சென்னை வெறும் 999 ரூபாய் மட்டுமே!

ஏர்ஏசியா இந்தியா ஆண்டு இறுதி விற்பனை சலுகையாகக் குறைந்த அளவிலான டிக்கெட்களுக்குச் சலுகைகளை அளித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ் சென்னை, டெல்லி, பெங்களூரு, புனே, கவுகாத்தி, இம்பால், ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் 2,099 ரூபாய்க்குள் எக்கானமி வகுப்பு டிக்கெட்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளனர். ஏர்சியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com, ஏர்ஏசியா மொபைல் செயலி அல்லது ஏஜென்ட்களிடமும் கிடைக்கும்.

மூலக்கதை