சிக்கிமில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

தினகரன்  தினகரன்
சிக்கிமில் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி

சிக்கிம்: காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 100-வது விமான நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை