அவருக்கு உங்கப்பா வயசு, அவர் கூட போய்..: நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவருக்கு உங்கப்பா வயசு, அவர் கூட போய்..: நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

மும்பை: அப்பா வயது இயக்குனருடனா, வெட்கமாக இல்லையா என்று பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் தனது 70வது பிறந்தநாளை மகள்கள் ஆலியா பட், பூஜா பட், ஷாஹீன் பட்டுடன் கடந்த 20ம் தேதி கொண்டாடினார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ரியா சக்ரபர்த்தியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

மூலக்கதை