இந்தியா முன்னேற்றம்

தினமலர்  தினமலர்


வாஷிங்டன்: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில், இந்தியா உட்பட, 14 நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, அமெரிக்க தொழிலாளர் துறை கூறியுள்ளது. தேசிய அளவில் அமலாக்கப்பட்ட தொழிலாளர் நல சட்டம், நிதி ஒதுக்கீடு, ஆய்வாளர்கள் எண்ணிக்கை, விதி மீறல் மற்றும் அதற்காக வசூலிக்கப்பட்ட அபராதம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துவெளியிடும்படி, இந்திய அரசை, அமெரிக்க தொழிலாளர் துறை வலியுறுத்தி உள்ளது.

மூலக்கதை