பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் தான்: உண்மையை உளறிய நடிகர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் தான்: உண்மையை உளறிய நடிகர்

சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றிய உண்மையை நடிகர் உளறிவிட்டார். பெரிய முதலாளி நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறது என்று முதல் சீசனில் இருந்து பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று யார் கூறினாலும் அதை நம்பத் தயாராக இல்லை. இந்நிலையில் தான் சீனியர் நடிகர் அந்த உண்மயை உளறிவிட்டார்.

மூலக்கதை