அதிமுக அரசை கண்டித்து அக்- 3, 4ல் கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அதிமுக அரசை கண்டித்து அக் 3, 4ல் கண்டன பொதுக்கூட்டம்: திமுக அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. அக்டோபர் 3, 4 ஆகிய தேதிகளில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை