ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்எல்ஏ மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்எல்ஏ மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை

ஆந்திரா: ஆந்திராவில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார்.  மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூலக்கதை