எம்எல்ஏ என்பதால் கருணாஸின் வார்த்தைகள் மக்களிடம் பிரதிபலிக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தினகரன்  தினகரன்
எம்எல்ஏ என்பதால் கருணாஸின் வார்த்தைகள் மக்களிடம் பிரதிபலிக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: எம்எல்ஏ என்பதால் கருணாஸின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா எம்எல்ஏவாக இல்லாததால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை