ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்கு

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

மூலக்கதை