திமுகவைப் பற்றி விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர்: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
திமுகவைப் பற்றி விமர்சிக்க எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுகவைப் பற்றி விமர்சிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகுதி இல்லாதவர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஊழல் மூட்டைமேல் அமர்ந்துள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.

மூலக்கதை