290 பாயிண்டுகள் வித்தியாசத்தில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா: வைரல் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
290 பாயிண்டுகள் வித்தியாசத்தில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா: வைரல் வீடியோ

சென்னை: ஷப்பா, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே இந்த விக்னேஷ் சிவன் அலம்பல் தாங்க முடியல சாமி. இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது ஊர், உலகம் அறிந்த விஷயம். சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ண சொன்னால் இந்த காதல் ஜோடியோ செல்ஃபி மேல் செல்ஃபி எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறது. இதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பாகி விக்கிக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை