எச்.ராஜா சட்டரீதியாக அவரது பிரச்னையை சந்திப்பார் : தமிழிசை சௌந்தரராஜன்

தினகரன்  தினகரன்
எச்.ராஜா சட்டரீதியாக அவரது பிரச்னையை சந்திப்பார் : தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: எச்.ராஜா சட்டரீதியாக அவரது பிரச்னையை சந்திப்பார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கருணாஸ் கைது சரியானது; அவர் அதிகமாக பேசி இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மூலக்கதை