தம், தண்ணி, லிப் டூ லிப்: விக்ரம் மகனின் 'வர்மா'வுக்கு பெரிய அளவில் இலவச விளம்பரம் கன்ஃபர்ம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தம், தண்ணி, லிப் டூ லிப்: விக்ரம் மகனின் வர்மாவுக்கு பெரிய அளவில் இலவச விளம்பரம் கன்ஃபர்ம்

சென்னை: புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை வர்மா டீஸரில் நிரூபித்துவிட்டார் த்ருவ் விக்ரம். விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வர்மா. நம்ம விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக். படத்தை ரீமேக் செய்துள்ளவர் விக்ரமின் கெரியரை தூக்கி நிறுத்திய பாலா.

மூலக்கதை