ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா பவுலிங்

தினமலர்  தினமலர்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 பிரிவில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

மூலக்கதை