வாயாடி பெத்தப் புள்ளையுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுவோமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாயாடி பெத்தப் புள்ளையுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுவோமா?

சென்னை: உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்பாக்களின் இளவரசிகளாக வலம் வரும் மகள்களுக்கு இன்று சிறப்பான நாள். தமிழ் சினிமாவில் அப்பா, மகள் பாசத்தை எடுத்துரைக்கும் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்த நல்ல நாளில் அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை பார்ப்போம்.

மூலக்கதை