பிக்பாஸ்: ஐஸ்வர்யாவை காப்பாற்ற மாஸ்டர் பிளான்! ஓ கதை இப்படிப் போகுதா…?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ்: ஐஸ்வர்யாவை காப்பாற்ற மாஸ்டர் பிளான்! ஓ கதை இப்படிப் போகுதா…?

சென்னை: ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக்க பிக்பாஸ் போடும் திட்டம் தெரியவந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் யார் பிக்பாஸ் டைட்டிலைத் தட்டிச் செல்ல போகிறார்கள் என எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முன்பு பிக்பாஸால் திட்டமிட்டு காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யாவே டைட்டிலை தட்டிச்செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை