நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட கமல் ஹாஸன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட கமல் ஹாஸன்?

சென்னை: பார்வையாளர்களாகிய நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்டாரா கமல் ஹாஸன்? பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கிவிட்டது. இன்று யாஷிகா, தாடி பாலாஜி ஆகியோர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசன் போட்டியாளர்களிடையே ஒற்றுமை இல்லை.

மூலக்கதை