ஈரோடு அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

தினகரன்  தினகரன்
ஈரோடு அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

ஈரோடு: மாமரத்துப்பாளையத்தில் விஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். கார்த்திகேயன் என்பவர் ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியது.

மூலக்கதை