பெண்களை சப்ளை செய்யச் சொல்கிறார்: ராம்கி மீது ஸ்ரீ ரெட்டி பரபர புகார்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெண்களை சப்ளை செய்யச் சொல்கிறார்: ராம்கி மீது ஸ்ரீ ரெட்டி பரபர புகார்

சென்னை: இயக்குனர் ராம்கி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதில் இருந்து தெலுங்கு திரையுலகினர் அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். அதன் பிறகு அவர் சென்னைக்கு வந்து கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

மூலக்கதை