பாக்யராஜ், அஜித், எஸ்.ஜே.சூர்யா.. இப்போ இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாக்யராஜ், அஜித், எஸ்.ஜே.சூர்யா.. இப்போ இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியும்!

சென்னை: புதிய படத்தில் விஜய் சேதுபதி எப்படிப்பட்ட இசையமைப்பாளராக இருப்பார் என கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய தமிழ் நடிகர்களில் காலையில் டீசர் மதியம் டிரைலர், மாலையில் அடுத்த படம் ரிலீஸ் என சொல்லும் அளவுக்கு அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதிதான். இந்த ஆண்டிற்கு இன்னும் இரண்டு மிகப்பெரிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. செக்க

மூலக்கதை