அய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அய்யய்யோ.. அது விஜய் சேதுபதி இல்லையாம்...!

சென்னை: விவசாயி படத்தில் விஜய் சேதுபதியின் புதிய லுக் என இணையத்தில் வைரலான புகைப்படம் நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷி என்பவருடையது என்பது வந்துள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிவாஜி, கமல், விக்ரம் ஸ்டைலை பாலோ செய்து வரும் விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான நடிப்பால்

மூலக்கதை